TNPSC Thervupettagam

கேமரூன் பகுதியில் அமைதியின்மை

November 17 , 2025 3 days 20 0
  • 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், எட்டாவது முறையாக அதிபர் பால் பியா மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு கேமரூன் அமைதியின்மையை எதிர்கொண்டது.
  • தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து டூவாலா, மாரூவா மற்றும் கரோவா போன்ற நகரங்களில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
  • பால் பியா 1982 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வருகிறார் என்ற நிலையில் இது உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய அரசத் தலைவர்களில் ஒருவராக அவரை ஆக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்