TNPSC Thervupettagam

கேரள இருப்பிட அட்டை மசோதா

March 5 , 2026 2 days 33 0
  • கேரள இருப்பிட அட்டை மசோதாவை கேரளச் சட்டமன்றம் நில வருவாய் மற்றும் தேவசம் தொடர்பான பிரிவுக் குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
  • கேரள மக்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றாகச் செயல்படும் இருப்பிட அட்டை முயற்சிக்குச் சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவதை இந்த மசோதா ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த அட்டை தற்போதைய இருப்பிடச் சான்றிதழை மாற்றும் மற்றும் நிரந்தர அடையாளத்திற்கான புகைப்படத்தை உள்ளடக்கியது.
  • இது கேரளாவில் பிறந்தவர்களுக்கு அல்லது வெளிநாட்டுக் குடியுரிமையை ஏற்காத கேரளாவில் பிறந்த மூதாதையர்களைக் கொண்டவர்களுக்கு வழங்கப்படலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்