TNPSC Thervupettagam

கொலராடோ நதி நீர் நெருக்கடி 2025

August 12 , 2025 17 hrs 0 min 9 0
  • சமீபத்தில், அரிசோனா மாகாணமானது தற்போதைய நதி ஓட்டங்களின் அடிப்படையில் தண்ணீர் அளவினை ஒதுக்க ஒரு புதிய முறையை முன்மொழிந்துள்ளது.
  • மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கொலராடோ நதியில் நீரளவு குறைந்து வருவதால் நெருக்கடியை எதிர்கொள்கிறது.
  • கொலராடோ நதி அமைப்பின் பெரும்பாலான நீர் ஆனது அதன் மேல் மட்ட நதிப் படுகையில் உள்ள ராக்கி மலையின் பனி உருகுதலில் இருந்து வருகிறது.
  • ஆற்றின் ஓட்டத்தில் சுமார் 85% ஆனது, நதிப் படுகைப் பகுதியில் உள்ள வெறும் 15% இடத்திலிருந்துதான் உருவாகிறது.
  • 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள, நீடித்த வறட்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக அவற்றின் நீர்மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்