ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலங்களில் உள்ள பாலூட்டிகளுக்கான யூகலிப்டஸ் மரங்களின் வாழ்விடங்கள் மீதான நெருக்கடியின் காரணமாக ஆஸ்திரேலிய அரசானது கோலா கரடிகளை அழிந்து வரும் இனமாக அறிவித்தது.
குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்திலும் இந்த இனமானது 10 ஆண்டுகளாக பாதிக்கப்படக்கூடியதாக வகைப்படுத்தப் பட்டு உள்ளது.
இப்போது, இந்த விலங்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.