TNPSC Thervupettagam

கோவிட்-19 தடுப்பூசி குறித்து பிரதமர் மோடியின் 3 பெரிய அறிவிப்புகள்

December 28 , 2021 1309 days 527 0
  • ஓமிக்ரான் பரவல் மீதான அச்சுறுத்தலின் மத்தியில், குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசியையும், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பூஸ்டர் தவணைகளைச் செலுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.
  •  2022 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும்.
  • இணை நோய்ப் பாதிப்புகள் உள்ள மூத்தக் குடிமக்களுக்கு  2022 ஆம் ஆண்டு ஜனவரி  10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தவணைகள் செலுத்தப்படும்.
  • 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய்ப் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, அவர்களுடைய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஒரு முன்கூட்டிய தடுப்பூசி தவணையைச் செலுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பும் வழங்கப்படும்.
  • சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் மற்றொரு 'முன் கூட்டிய தடுப்பூசி தவணையானது'  செலுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்