December 24 , 2021
1325 days
663
- ஹாங்காங் அரசானது தனது புதிய ‘கோவிட் தொற்றின்மை கொள்கையை’ அமல் படுத்தியது.
- இந்த உத்தியானது உலகளவில் மிகக் கடுமையான தனிமைப்படுத்துதல் முறை மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வழி வகுத்துள்ளது.
- இக்கொள்கையானது அங்கு தொற்றின் அளவைக் குறைவாக வைத்திருக்கிறது.
- ஹாங்காங் என்பது சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக திகழும் ஒரு பகுதியாகும்.
- இது தென்சீனாவிலுள்ள பியர்ல் நதியின் கிழக்கு கழிமுகப் பகுதியில் அமைந்துள்ளது.
Post Views:
663