TNPSC Thervupettagam

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை அறிக்கை

December 24 , 2021 1324 days 653 0
  • உலக ஊக்க மருந்து எதிர்ப்பு முகமையானது விதிமுறை மீறல்கள் குறித்த தனது அறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்த குற்றவாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததன் மூலம் உலகின் மிகப்பெரிய ஊக்க மருந்து விதிமுறை மீறல் நாடுகளின் பட்டியலில் முதல் 3 இடங்களில் இந்தியா உள்ளது.
  • இதில் ரஷ்யா மற்றும் இத்தாலியைத் தொடர்ந்து இந்தியா உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்