TNPSC Thervupettagam

சஞ்சார் மித்ரா திட்ட விரிவாக்கம்

August 6 , 2025 16 days 51 0
  • தொலைத்தொடர்புத் துறையானது (DoT) சஞ்சார் மித்ரா திட்டத்தினை ஒரு சோதனை ரீதியானத் திட்டம் என்ற நிலையிலிருந்து ஒரு தேசியத் திட்டமாக விரிவுபடுத்தி உள்ளது.
  • சஞ்சார் மித்ராக்கள் எனப்படும் மாணவச் சமூகம் சார்ந்த தன்னார்வலர்கள் டிஜிட்டல் பாதுகாப்பு, இணைய வெளி மோசடி, மின்காந்தக் கதிர்வீச்சு மற்றும் பொறுப்பான கைபேசிப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
  • தேசியத் தகவல் தொடர்பு கழக தொழில்நுட்பம் (NCAT) மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் ஊடகப் பிரிவினால், ஐந்தாம் தலைமுறை நுட்பத்திலான, ஆக்கமிக்கச் செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையவெளிப் பாதுகாப்பு போன்ற மேம்பட்ட தொலைத்தொடர்புத் துறைகளில் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்