TNPSC Thervupettagam

அப்னா கர் முன்னெடுப்பு

August 6 , 2025 16 days 49 0
  • நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான ஓய்வு இடங்களை வழங்குவதற்காக என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அப்னா கர் முன்னேடுப்பினைத் தொடங்கியது.
  • அரசு எண்ணெய் நிறுவனங்களால் முந்நூற்று அறுபத்தெட்டு ஓய்வு மையங்கள் கட்டப் பட்டுள்ளன.
  • தங்குமிடங்கள், சுத்தமான கழிப்பறைகள், குளியல் பகுதிகள், உணவகங்கள், சமையல் மண்டலங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை இந்த வசதிகளில் அடங்கும்.
  • தேசியத் தளவாட முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக ஓட்டுநர் நலனை மேம்படுத்துவதையும் சிறந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை ஆதரிப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்