TNPSC Thervupettagam

சமன்வே பயிற்சி - 2022

December 4 , 2022 893 days 406 0
  • இந்திய விமானப் படையானது ‘சமன்வே 2022’ எனப்படும் ஒரு வருடாந்திரக் கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) பயிற்சியினை ஆக்ராவில் நடத்தி வருகிறது.
  • இது நிறுவனம் சார்ந்த பேரிடர் மேலாண்மைக் கட்டமைப்புகள் மற்றும் அவசர கால நடவடிக்கைகளின் செயல்திறன் ஆகியவற்றினை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய நாட்டினைச் சேர்ந்த பல்வேறு பங்குதாரர்களின் பங்கேற்புடன், ஆசியான் நாடுகளின் பிரதிநிதிகளும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்