TNPSC Thervupettagam

சமுத்திர சக்தி

November 14 , 2018 2455 days 799 0
  • இந்தோனேசியாவின் சூரபயா துறைமுகத்தில் இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு கடற்படைப் பயிற்சியான சமுத்திர சக்தியின் தொடக்கப் பதிப்பு நடைபெற்றது.
  • இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இயங்குதிறனை மேம்படுத்தவும் சிறந்த நடைமுறைகளை பரிமாறுவதும் இதன் நோக்கங்களாகும்.
  • இந்தியக் கடற்படை சார்பாக கிழக்குக் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்குக் கடற்படையின் INS ராணா என்ற கப்பல் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்