TNPSC Thervupettagam

சர்வதேச குளிர்விப்பானுக்கான புத்தாக்க மாநாடு

November 13 , 2018 2456 days 773 0
  • புது தில்லியில் இரண்டு நாள் நிகழ்ச்சியான சர்வதேச குளிர்விப்பானுக்கான புத்தாக்க மாநாடு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்தத் துறையில் முதன்முறையாக தீர்வுகளின் மீது கவனம் செலுத்தும் இப்படிப்பட்ட  நிகழ்ச்சியானது காற்றுப் பதனாக்கிகளின் தேவைகள் வளர்ந்து வருவதன் மூலம் ஏற்படும் பருவநிலை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது.
  • மேலும் இது புத்தாக்க சவால்களுக்கான திட்டத்திற்கான சர்வதேச குளிர்வித்தல் விருது என்பதையும் உருவாக்கியுள்ளது.
  • இந்த விருதானது இந்திய அரசாங்கத்தின் புத்தாக்கத் திட்டத்தினால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் அதன் பங்காளர் நிறுவனங்களின் மூலம் ஆதரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்