காட்டாடு/மார்கோர் (காப்ரா ஃபால்கோனெரி) என்பது மத்திய மற்றும் தெற்கு ஆசியாவின் மலைப் பகுதிகளில் காணப்படுகின்ற ஒரு முக்கிய, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இனமாகும்.
அவை ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் முழுவதும் பரவி காணப்படுகின்றன.
மார்கோர் ஆனது, 2014 ஆம் ஆண்டில் "அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்" ஆக வகைப்படுத்தப்பட்டது.
உலகில் நன்கு வளர்ச்சியடைந்த காட்டாடுகளின் எண்ணிக்கையானது தோராயமாக 5,700 ஆகும்.