TNPSC Thervupettagam

சர்வதேச யோகா அகாடமி

January 8 , 2022 1219 days 581 0
  • மத்திய ஆயுஷ் அமைச்சர், சர்பானந்த சோனோவால், தெலுங்கானாவின் ஹைதரபாத் நகரில் ஒரு சர்வதேச ஆரோக்கிய யோகா அகாடமியை நிறுவுவதற்கு அடிக்கல்லை நாட்டினார்.
  • மேலும், அவர் ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற ஒரு நிகழ்வின் ஒரு அங்கமாக 75 கோடி மதிப்பிலான சூரிய நமஷ்கார் என்ற ஒரு முன்னெடுப்பினையும் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்