TNPSC Thervupettagam

உத்திசார்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் – ஜம்மு & காஷ்மீர்

January 9 , 2022 1219 days 502 0
  • குல்மார்க் பகுதியிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனல் நிலங்களையும் சோனாமர்க் பகுதியில் உள்ள 354 கனல் (kanals) நிலங்களையும் உத்திசார்பு ரீதியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிப்பதற்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு நிர்வாகம் தனது ஒப்புதலை வழங்கியது.
  • இந்த நிலமானது ஆயுதப் படைகளின் பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த மற்றும் பயிற்சித் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்