May 2 , 2019
2208 days
765
- சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரின் ஒரு பகுதியானது சேதமடைந்துள்ளது.
- 4 மினார்களில் அலங்காரமான சாந்துப் பணி கொண்ட ஒரு மினாரின் ஒரு பகுதியானது இடிந்து விழுந்துள்ளது.
- சார்மினாரானது முகமது கூலி குதுப் ஷா என்பவரால் 1591 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
- இவர் ஹைதராபாத்தின் அடித்தளமாக இதை கட்டினார்.
- இவர் குதுப் சாஹி வம்சத்தின் 4-வது அரசர் ஆவார்.
- இவர் கோல்கொண்டா கோட்டையையும் கட்டியுள்ளார்.
Post Views:
765