November 25 , 2021
1454 days
656
- ரஷ்யக் கடற்படையானது “சர்கான்” எனும் ஒரு மீயொலி சீர்வேக ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
- ரஷ்யா ‘நுடோஸ்’ எனும் தனது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை ரீதியிலான ஒரு செயற்கைக் கோளை அழித்தது.
- இது விண்வெளிக் கலங்களின் உதிரி பாகங்கள் விண்ணில் ஒரு மேகம் போல் திரள வழி வகுத்தது.

Post Views:
656