November 25 , 2021
1454 days
634
- 49வது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழாவானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
- இது அமெரிக்க நாட்டிற்கு வெளியே வேறு நாடுகளில் உருவாக்கப்படும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் சிறந்த நிகழ்ச்சிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது.
- இந்த ஆண்டு சர்வதேச எம்மி விருதுகளை இந்தியா தவற விட்டுள்ளது.

Post Views:
634