July 13 , 2025
14 days
55
- சூரியனின் கீழ் மட்ட மண்டலத்தில் ஒரு சிறிய மற்றும் குறுகிய கால சுழல்கல் காணப் படுவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இவை சூரியன் காந்த ஆற்றலை எவ்வாறு சேமித்து வெளியிடுகிறது என்பது குறித்த தகவலை வெளிப்படுத்தக்கூடும்.
- இந்த சிறிய வெப்பப் பகுதி/கொரோனல் சுழல்கள், 3,000–4,000 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 100 கிலோ மீட்டர் அகலம் மட்டுமே கொண்டதாகும்.
- அவற்றின் அளவு மற்றும் குறுகிய ஆயுட்காலம் (சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்) காரணமாக அவை இதற்கு முன்னர் கண்டறியப் படவில்லை.

Post Views:
55