TNPSC Thervupettagam
July 13 , 2025 14 days 48 0
  • சிலியில் உள்ள இந்த ஆய்வகமானது அதன் முதல் சோதனை படங்களை வெளியிட்டு உள்ளது.
  • ஒவ்வொரு இரவும் மில்லியன் கணக்கான வானியல் நிகழ்வுகள், குறுங்கோள்கள் மற்றும் கரும்பொருள் சமிக்ஞைகளைக் கண்டறிவதன் மூலம் வானியலை மாற்றும் திறனை இது காட்டுகிறது.
  • இது சிலி ஆண்டிஸில் உள்ள செரோ பச்சோன் மலையின் உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து 8,684 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
  • இந்தத் தொலைநோக்கியானது உலகின் மிகப்பெரிய எண்ணிம (டிஜிட்டல்) ஒளிப்படக் கருவியினைக் கொண்டுள்ளது மற்றும் சுமார் 3,200 மெகாபிக்சல்கள் என்ற மிக அதிக அளவிலான தெளிவுத் திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்