பூமியின் சுழற்சி வேகத்தில் அதிகரிப்பு
July 13 , 2025
14 days
70
- பூமியானது வழக்கத்தை விட வேகமாகச் சுழலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற நிலையில் இது சற்று குறுகிய நாட்களுக்கு வழி வகுக்கும்.
- 2025 ஆம் ஆண்டின் ஜூலை 09, ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 05 ஆகிய தேதிகளில் சந்திரனின் நிலையானது பூமியின் சுழற்சியை பாதிக்கும்.
- இது ஒவ்வொரு நாளையும் சுமார் 1.3 முதல் 1.51 மில்லி வினாடிகள் வரை குறைவாக மாற்றுகிறது.
- முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஜூலை 05 ஆம் தேதியன்று, பூமி தனது சுழற்சியை அதன் இயல்பை விட 1.66 மில்லி வினாடிகள் விரைவாக நிறைவு செய்தது.

Post Views:
70