TNPSC Thervupettagam

சீனாவில் குறைவான பிறப்பு விகிதம் பதிவு

January 19 , 2022 1399 days 612 0
  • 2021 ஆம் ஆண்டில் சீனாவில்  1,000 பேருக்கு 7.52 குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
  • 1949 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் (பொதுவுடைமை) சீன நாடு நிறுவப்பட்டதிலிருந்து பதிவாகிய மிகக் குறைந்த தரவு இதுவே ஆகும்.
  • வேகமாக அதிகரித்து வரும் வயது முதிர்ந்த தொழிலாளர் வளம், பல தசாப்தங்களாக நீடித்து வரும் பலவீனமான மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மந்த நிலையிலான  பொருளாதாரம் ஆகியவற்றுடன் சேர்த்து, அச்சுறுத்தும் நிலையிலான மக்கள்தொகை நெருக்கடியுடன் சீனா போராடி வருகிறது.
  • 2016 ஆம் ஆண்டில், சீனா அதன் நாட்டில் அறிவிக்கப்பட்ட "ஒரு குழந்தைக் கொள்கை" என்பதையும் தளர்த்தியது.
  • தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதிக்கும் ஒரு கொள்கையை 2021 ஆம் ஆண்டில் சீனா நீட்டித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்