TNPSC Thervupettagam

சுகபைகா நதி புனரமைப்பு

October 7 , 2022 1033 days 455 0
  • சுகபைகா நதியை 6 மாதங்களுக்குள் புனரமைப்பதற்கு ஒடிசா மாநில அரசுக்கு தேசியப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
  • இது மகாநதி ஆற்றின் ஒரு கிளை நதியாகும்.
  • கட்டாக் மாவட்டத்தில் உள்ள சுகபைகா நதியின் முகத்துவாரமானது 1950 ஆம் ஆண்டுகளில் மூடப் பட்டதால் அந்த நதி வறண்டு போனதாக தேசியப் பசுமை தீர்ப்பாயம் குற்றம் சாட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்