இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உலகளாவிய அமைப்பு (Global Organisation of People of Indian Origin - GOPIO), சுகாதாரத் துறையில் சிறப்பாகப் பங்காற்றியவர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான சுகாதார மன்ற விருதினை வழங்கியது.
உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விருது பெற்ற மற்றவர்களில், 3 இந்திய அமெரிக்கர்களுக்கு சுகாதார மன்ற விருது வழங்கப் பட்டது.
பெயர்
விருது வழங்கப்பட்ட பிரிவு
ராகுல் சுக்லா
சமீபத்திய மருத்துவ உபகரணங்களின் உற்பத்தி.
ஹிதேஷ் பட்
சுகாதார தொழில்நுட்ப வகை.
எச் ஆர் ஷா
இந்திய வம்சாவளியினர் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஊக்குவித்தல்.