TNPSC Thervupettagam

சுவச் சக்தி 2019

February 19 , 2019 2358 days 675 0
  • புதுதில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மார்க்கூக் மண்டலின் எராவல்லி கிராமம் 2019 ஆம் ஆண்டின் சுவச் சக்தி விருதை வென்றுள்ளது.
  • இந்த விருதானது மத்திய அரசின் புகழ்பெற்ற திட்டமான சுவச் சுந்தர் சௌச்சாலயாவினால் வழங்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டின் சுவச் சக்தி என்பது நாடெங்கிலும் உள்ள பெண் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பெண் பஞ்சாயத்து தலைவர்களினால் கலந்து கொள்ளப்பட்ட ஒரு தேசிய நிகழ்ச்சியாகும். இதன் நோக்கம் பெண்களுக்கு அதிகாரமளித்தலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்