TNPSC Thervupettagam

சூப்பர் வாசுகி சரக்கு இரயில்

August 19 , 2022 1081 days 607 0
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது சூப்பர் வாசுகி சரக்கு என்ற இரயிலின் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது.
  • 295 ஏற்றப்பட்ட சரக்குப் பெட்டிகள் மற்றும் 6 இயந்திரங்களுடன் இந்தியாவின் மிக நீளமான மற்றும் அதிக எடை கொண்ட சரக்கு இரயிலாக இது விளங்குகிறது.
  • 27,000 டன்களுக்கும் அதிகமான அளவில் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு இந்த 3.5 கி.மீ. நீளம் கொண்ட சரக்கு இரயிலின் சோதனை ஓட்டமானது மேற்கொள்ளப்பட்டது.
  • சத்தீஸ்கரில் உள்ள கோர்பா மற்றும் நாக்பூருக்கு அருகிலுள்ள ராஜ்நந்த்கான் ஆகிய பகுதிகளுக்கு இடையே தென்கிழக்கு மத்திய இரயில்வே நிர்வாகம் இந்தச் சோதனை ஓட்டத்தை நடத்தியது.
  • இந்திய இரயில்வே நிர்வாகத்தினால் இதுவரை இயக்கப்பட்ட மிக நீளமான மற்றும் அதிக எடை கொண்ட சரக்கு இரயில் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்