TNPSC Thervupettagam

சூரிய சக்தி சார் கழிவுகள் குறித்த முதல் விதிமுறை புத்தகம்

June 19 , 2025 16 days 52 0
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆனது இந்த வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இது நிராகரிக்கப்பட்ட சூரிய ஒளிமின்னழுத்த (PV) தொகுதிகள், தகடுகள் மற்றும் கலன்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பது, கையாளுவது மற்றும் வேறிடத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை வழங்குகிறது.
  • 2022 ஆம் ஆண்டு மின் கழிவு (மேலாண்மை) விதிகளின் கீழ் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டின் மின் கழிவு (மேலாண்மை) விதிகளின் Vவது அத்தியாயத்தின் கீழ், சூரிய சூரிய ஒளி மின்னழுத்த (PV) கழிவுகள் 'CEEW 14' வகை மின் கழிவுகளாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்