TNPSC Thervupettagam

சென்யார் புயல்

December 3 , 2025 9 days 67 0
  • சென்யார் புயல் என்பது மலாக்கா ஜலசந்தி மற்றும் வடகிழக்கு இந்தோனேசியாவின் மீது உருவான புயலாகும்.
  • "சிங்கம்" என்று பொருள்படும் "சென்யார்" என்ற பெயரை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பரிந்துரைத்தது.
  • நவம்பர் 26 ஆம் தேதியன்று இந்தப் புயல் வடக்கு சுமத்ராவை (இந்தோனேசியா) தாக்கியது.
  • பின்னர் அது மலாக்கா ஜலசந்தியைக் கடந்து நகர்ந்து இந்தோனேசியா, மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்