TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு ஏற்பு மையம்

February 15 , 2026 2 days 23 0
  • Zscaler அமைப்பின் புதிய அறிக்கையானது, நிறுவன செயற்கை நுண்ணறிவு ஏற்பு மற்றும் இயந்திரக் கற்றல் பயன்பாட்டில் இந்தியாவை உலகளவில் இரண்டாவது இடத்தில் வைத்துள்ளது.
  • Zscaler ThreatLabz 2026 செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு அறிக்கை 2025 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் பரிவர்த்தனைகளை பகுப்பாய்வு செய்தது.
  • 2025 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் டிசம்பர்  மாதங்களுக்கு இடையில் இந்தியா சுமார் 82.3 பில்லியன் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்தது.
  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மொத்த செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டில் இந்தியா 46.2% பங்களிக்கிறது.
  • தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அதிக செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைப் பதிவு செய்தது, அதைத் தொடர்ந்து உற்பத்தி மற்றும் நிதித் துறைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்