செயற்கைக் கருத்தரிப்பு தொழில்நுட்பம் (ஒழுங்குமுறை) மசோதா, 2020
December 8 , 2021
1359 days
554
- செயற்கைக் கருத்தரிப்புத் தொழில்நுட்பத்தினை ஒழுங்குமுறைப்படுத்துவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
- குழந்தையின்மைக்குச் சிகிச்சை அளிக்க இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.
- இந்தத் தொழில்நுட்பத்தில் ஒரு பெண்ணின் உடலில் இருந்து கருமுட்டைகள் அகற்றப் பட்டு விந்தணுவுடன் கலந்து கரு உருவாக்கப் படுகின்றது.
- இந்த மசோதாவானது சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப் பட்டது.

Post Views:
554