TNPSC Thervupettagam

சேல்ஸ்ஃபோர்ஸ் உலக எண்ணிமத் திறன் குறியீடு 2022

February 14 , 2022 1400 days 676 0
  • 2022 ஆம் ஆண்டு சேல்ஸ்ஃபோர்ஸ் உலக எண்ணியல் திறன் குறியீட்டில்  இந்தியா முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • 19 நாடுகளை ஒப்பிட்டு இந்தக் குறியீடு உருவாக்கப்பட்டது.
  • புதிய எண்ணிமத் திறன்கள் மற்றும் பணியாளர்களின் உணர்வுகள் பற்றி கற்றுக் கொள்வதில் குடிமக்களின் தயார்நிலையின் அடிப்படையில் இந்தக் குறியீடு உருவாக்கப் பட்டது.
  • அனைத்து நாடுகளிலும், இந்தியா அதிக தயார்நிலையில் உள்ளது என்ற மதிப்பைப்  பெற்றுள்ளது.
  • இந்தியா 100 இடங்களில் 63 வது இடத்தினைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்