ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனம்
December 10 , 2021 1439 days 639 0
ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் ஆலோசகர் குழுவில் சேர்ந்திட வேண்டி இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான சுனில் அரோராவுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இது ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
1995 முதல் இந்த நிறுவனத்தின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாகும்.
சுனில் அரோரா டிசம்பர் 2018 முதல் ஏப்ரல் 2021 வரை இந்தியாவின் 23வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார்.