TNPSC Thervupettagam

ஜன்ஜாதிய கௌரவ் வர்ஷ் பக்வாடா

November 9 , 2025 11 days 84 0
  • பழங்குடியின வீரர்களையும் அவர்களின் பங்களிப்புகளையும் கௌரவிப்பதற்காக நாடு தழுவிய அளவில் ஜன்ஜாதிய கௌரவ் வர்ஷ் பக்வாடா (நவம்பர் 1–15, 2025) தொடங்கியது.
  • முன்னணிப் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரரான பகவான் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை இந்தக் கொண்டாட்டம் குறிக்கிறது.
  • பழங்குடியினரின் பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 15 ஆம் தேதியன்று ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்