TNPSC Thervupettagam

ஜம்மு & காஷ்மீரில் தொகுதி மறுவரையறை

December 23 , 2021 1340 days 509 0
  • எல்லை நிர்ணய ஆணையமானது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாவட்டங்களுக்காக முன் மொழியப் பட்ட சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான தனது முதல் வரைவில் ஜம்மு பிரிவில் 6 புதிய இடங்களையும் காஷ்மீர் பிரிவில் ஒரே ஓர் புதிய இடத்தினையும் கோரியுள்ளது.
  • அவை ஒரு பக்கச் சார்புடையது என்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாதது எனக் கூறி இதனைக் காஷ்மீரிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நிராகரித்துள்ளன.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்