TNPSC Thervupettagam
August 24 , 2021 1887 days 1082 0
  • அந்தமான் & நிகோபர் தீவுகளில் குடை போன்ற வடிவமைப்புடன் கூடிய தொப்பி போன்ற அமைப்புடைய ஒரு புதிய கடல்பாசி இனமானது கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய கடல்பாசி இனத்திற்கு சமஸ்கிருத வார்த்தையான ‘ஜலகன்யகா’ எனும் வார்த்தையைக் கருத்தில் கொண்டு ‘அசெட்டபுலேரியா ஜலகன்யகே’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இதன் பொருள் ‘கடல் தெய்வம் (அ) கடல் கன்னி’ என்பதாகும்.
  • இந்த இனமானது இந்தியாவில் கண்டறியப்பட்ட அசெட்டபுலேரியா இனத்தைச் சேர்ந்த முதலாவது இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்