TNPSC Thervupettagam
August 25 , 2021 1459 days 617 0
  • மாஸ்கோவில் குபின்கா என்னுமிடத்தில் நடைபெறும் ‘ARMY – 2021’ எனும் சர்வதேச இராணுவத் தொழில்நுட்ப மன்றத்தில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது பங்கேற்கிறது.
  • ‘ARMY – 2021’ மன்றத்தில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது LCA தேஜாஸ் ரக போர் விமானம், அர்ஜுன் பிரதான பீரங்கி (MKIA), பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் உள்ளிட்ட பிற தயாரிப்புகள் போன்றவற்றை இந்தியா சார்பாக காட்சிப்படுத்தும்.

குறிப்பு

  • ‘ARMY – 2021’ எனும் சர்வதேச இராணுவத் தொழில்நுட்ப மன்றமானது, இராணுவ உபகரணங்களைக் காட்சிப்படுத்துதல் மற்றும் செயல்விளக்கம் போன்றவற்றிற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக வேண்டி ரஷ்யக் கூட்டமைப்பின் இராணுவ அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • ‘ARMY – 2021’ என்பது 7வது சர்வதேச இராணுவத் தொழில்நுட்ப மன்றமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்