TNPSC Thervupettagam

ஜல் கங்கா சன்வர்தன் அபியான் முன்னெடுப்பு - மத்தியப் பிரதேசம்

June 20 , 2025 12 days 52 0
  • ஜல் கங்கா சம்வர்தன் அபியான் எனும் பிரச்சாரம் ஆனது, 2025 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று ஷிப்ரா நதிக்கரையில் தொடங்கப்பட்டது.
  • இது அம்மாநிலத்தின் நீர்நிலை அமைப்புகளை (ஆறுகள், குளங்கள், கிணறுகள், படிக் கிணறுகள் மற்றும் பல) பாதுகாத்து மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கட்டுப்பாடற்ற நிலத்தடி நீர் உறிஞ்சுதல் இந்த ஆறு மற்றும் இதர பிற சிறிய ஆறுகளை வறண்டு போகச் செய்து, வேளாண்மையினைப் பாதித்தது.
  • 'Ridge to Valley' கொள்கையைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட சில நீர் வளங்காப்பு கட்டமைப்புகள் மூலம், 33 கி.மீ நீளத்திற்கு தண்ணீர் சேகரிக்கப்பட்டுள்ளது.
  • இதன் விளைவாக நதி தற்போது மீண்டும் பாய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்