“ஜல் சக்தி அமைச்சகம்” என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைச்சகம் மத்திய அரசினால் அமைக்கப்பட்டுள்ளது.
ஜல் சக்தி அமைச்சகமானது நீர் வளங்கள், நதிநீர் மேம்பாடு, கங்கைப் புத்தாக்க அமைச்சகத்துடன் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகத்தை ஒன்றிணைக்கின்றது.
ஜல் சக்தி அமைச்சகத்தின் முதலாவது காபினெட் அமைச்சர் இராஜஸ்தானைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான இராஜேந்திர சிங் ஷெகாவத் ஆவார்.
ரத்தன் லால் கட்டாரியா என்பவர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அமைச்சகத்தின் இணை அமைச்சராகப் பணியாற்றவிருக்கின்றார்.