TNPSC Thervupettagam

ஜல் ஜீவன் திட்டத்தின் அக்டோபர் மாதத் தரவரிசை

November 27 , 2022 952 days 456 0
  • ஜல் ஜீவன் திட்டத்தின் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான தரவரிசையில் உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்கள் மிகச் சிறப்பான செயல்திறன் கொண்டவையாக பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • முன்னணியில் உள்ள மாவட்டங்களில் அம்பாலா, ரோஹ்தக் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்தன.
  • உயர் சாதனையாளர் பிரிவில் ராணிப்பேட்டை 3வது இடம் பெற்றது.
  • சாதனையாளர் பிரிவில் மயிலாடுதுறைக்கு 3வது இடம் கிடைத்தது.
  • உயர் சாதனையாளர்களாக முன்னேறும் மாவட்டங்களில் நாமக்கல் முதலிடம் பெற்றது.
  • சிறந்த செயல்திறன் கொண்ட மாவட்டங்களின் பிரிவுகளில் வேகமாக முன்னேறி வரும் மாவட்டங்கள்: மோன் (நாகாலாந்து), கிழக்கு ஜெயிந்தியா மலைப் பகுதிகள் (மேகாலயா) மற்றும் மஹோபா (உத்தரப் பிரதேசம்) ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்