TNPSC Thervupettagam

ஜல் ஜீவன் திட்டம் – முதல் தவணை

May 20 , 2021 1517 days 823 0
  • ஜல் ஜீவன் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசானது 5,968 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
  • இந்த நிதியானது 15 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இது 2021-22 ஆம் ஆண்டில் வெளியிடப்பட உள்ள நான்கு தவணைகளில் முதல் தவணையாகும்.
  • 2021 ஆம் ஆண்டில் இந்திய அரசானது தனது நிதிநிலை அறிக்கையில் ஜல் ஜீவன் திட்டத்திற்காக 50,011 கோடி ரூபாயை ஒதுக்கியது.
  • ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில்
    • 93 சதவீதமானது குடிநீர் வழங்கும் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைக்கப் பயன்படுத்தப்படும்.
    • 2 சதவீதமானது நீரின் தர ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.
    • மற்றும் 5 சதவீதமானது அது சார்ந்த வேறு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப் படும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்