TNPSC Thervupettagam

ஜீன் மோனட் சிறப்புத்துவ மையத்திற்கான விருது

October 28 , 2018 2459 days 744 0
  • ஐரோப்பிய ஒன்றியம் மணிப்பால் நிறுவனத்தின் உயர் கல்வியில் உள்ள ஐரோப்பியப் படிப்புகளுக்கான துறையை பெருமைமிகு ஜீன் மோனட் சிறப்புத்துவ மையத்திற்கான விருதிற்கான தேர்வாக அறிவித்திருக்கின்றது.
  • இது நாட்டில் ஐரோப்பியப் படிப்புகளில் உள்ள ஒரே சிறப்புத்துவ மையமாக உருவெடுத்துள்ளது.
  • முன்னதாக மணிப்பால் நிறுவனத்தின் உயர்கல்வியானது இந்திய அரசால் மாண்புமிகு நிறுவனம் என அடையாளப் படுத்தப்பட்டு இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்