TNPSC Thervupettagam

சாகர் பிரசங்கம் 2.0

October 28 , 2018 2459 days 727 0
  • இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கோவாவின் பனாஜியில் 3 நாட்கள் நடைபெறும் சாகர் பிரசங்கம் 2.0 என்ற மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
  • கடற்சார் மாநாடான சாகர் பிரசங்கம் 2.0 ஆனது ஒருங்கிணைந்த தேசியப் பாதுகாப்பு மன்றத்தால் (Forum for Integrated National Security) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கடற்பரப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றுடன் அடையாளப்படுத்திட எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்