TNPSC Thervupettagam

ஊழல் கண்காணிப்பு வாரம் 2018

October 28 , 2018 2459 days 836 0
  • மத்திய ஊழல் ஆணையம் ஒவ்வொரு வருடமும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தேதி (அக்டோபர் 31) எந்த வாரத்தில் ஏற்படுகின்றதோ அவ்வாரத்தை ஊழல் தடுப்பு வாரமாக அனுசரிக்கின்றது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான ஊழல் தடுப்பு வாரம் அக்டோபர் 27 முதல் நவம்பர் 3 வரை அனுசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  • 2018 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்பு வாரத்திற்கான கருத்துரு - “ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவைப் படைப்போம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்