TNPSC Thervupettagam
April 16 , 2024 14 days 71 0
  • அசினெட்டோபாக்டர் பாமன்னி என்ற மருந்து-எதிர்ப்புப் பாக்டீரியத்தை நன்கு எதிர் கொள்ளும் திறன் கொண்ட ஒரு புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பியை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • ஜோசுரபால்பின் ஆனது, CRAB (கார்பபெனெம் மருந்து எதிர்ப்பு அசினெட்டோபாக்டர் பாமன்னி) மூலம் தூண்டப்பட்ட நிமோனியா மற்றும் செப்சிஸ் ஆகியவற்றிற்கு எதிராக எலிகளில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி சோதனைகளில் பயனுள்ள தீர்வுகளை வழங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
  • அசினெட்டோபாக்டர் பாமன்னி என்ற பாக்டீரியா ஆனது, நுரையீரல், சிறுநீர்ப் பாதை மற்றும் இரத்தத்தில் கடுமையான தொற்றுகளை ஏற்படுத்தக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்