TNPSC Thervupettagam

'ஜோஹர்' வரவேற்பு

July 29 , 2022 1055 days 507 0
  • இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு, ‘ஜோஹர்’ வரவேற்பு நிகழ்வுடன் ஜூலை 25 ஆம் தேதியில் திங்கள் கிழமையன்று பதவியேற்றார்.
  • ‘ஜோஹர்’ என்பதன் பொருள் ‘வணக்கம் மற்றும் வரவேற்பு’ என்பதாகும்.
  • இது ஜார்க்கண்டின் பழங்குடியின சமூகங்களிலும், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • ‘ஜோஹர்’ என்ற சொல்லுக்கு ‘மரியாதை செலுத்துதல்’ என்றும் பொருள் உண்டு.
  • இது முக்கியமாக சில சமூகங்களில் மரபுகள் ஒத்து காணப்படும் சந்தாலி, முண்டா மற்றும் ஹோ போன்ற சமூகங்களால் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்