TNPSC Thervupettagam

டயோஸ்கோரியா பாலகிருஷ்ணானி

September 6 , 2025 15 hrs 0 min 12 0
  • கேரளாவின் வயநாடு மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் டயோஸ்கோரியா பாலகிருஷ்ணானி என்ற புதிய கிழங்கு இனம் அடையாளம் காணப் பட்டுள்ளது.
  • தென்னிந்தியாவில் பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் வகைபிரித்தலுக்கு டாக்டர் பாலகிருஷ்ணன் அளித்தப் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்தப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்தக் கிழங்கு வகையானது காட்டுநாயக்கர் பழங்குடியினச் சமூகத்தினரிடையே உள்ளூரில் சோழ கிழங்கு என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தப் புதிய இனம் ஆனது டயோஸ்கோரியாசியே குடும்பத்தின் கீழான் டயோஸ்கோரியா இனத்தைச் சேர்ந்தது.
  • இது வயநாடு பகுதியில் உள்ள பசுமையான காடுகளின் சோலைகளில் மட்டுமே காணப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்