TNPSC Thervupettagam

டார்டனெல்லஸ் நீர்ச்சந்தி

August 15 , 2025 7 days 50 0
  • துருக்கி அரசானது, கனக்கலே நகருக்கு அருகே ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக டார்டனெல்லஸ் நீர்ச்சந்தியை தற்காலிகமாக மூடியது.
  • இந்த நீர்ச்சந்தியானது, ஏஜியன் கடலை மர்மாரா கடலுடன் இணைக்கின்ற, ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையேயான கனரக வணிகக் கப்பல் போக்குவரத்தை ஆதரிக்கின்ற ஒரு முக்கிய சர்வதேச நீர்வழிப்பாதையாகும்.
  • அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி 2024 ஆம் ஆண்டில் சுமார் 46,000 கப்பல்கள் டார்டனெல்லஸ் வழியாகக் கடந்து சென்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்