TNPSC Thervupettagam

டிக்கா உத்சவம்

April 14 , 2021 1553 days 697 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் மாநில முதலமைச்சர்களிடம் “டிக்கா உத்சவம்” என்ற நிகழ்வை ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
  • டிக்கா உத்சவம் ஒரு தடுப்பூசித் திருவிழாவாகும்.
  • இது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை நடைபெற உள்ளது.
  • இந்தத் திருவிழாவின் முக்கிய நோக்கமானது, முடிந்தவரை மக்கள் பலருக்குத் தடுப்பூசி இடுவதாகும்.
  • இது COVID-19 தடுப்பூசியின் பூஜ்ஜிய விரயம் குறித்தும் கவனம் செலுத்தும்.
  • COVAXIN மற்றும் COVISHIELD ஆகியவை தற்போது இந்தியாவில் நிர்வகிக்கப்படும் இரண்டு முக்கிய COVID-19 தடுப்பூசிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்