தங்க மயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருது
December 21 , 2020
1685 days
956
- இந்திய எஃகு ஆணைய நிறுவனமானது 2020 ஆம் ஆண்டிற்கான இந்த விருதைப் பெற்றுள்ளது.
- இந்த விருதானது 1998 ஆம் ஆண்டில் உலக சுற்றுச்சூழல் அறக்கட்டளையினால் ஏற்படுத்தப் பட்டது.

Post Views:
956