TNPSC Thervupettagam

தடுப்பு மருந்திற்கான உத்வேக தவணை

December 5 , 2021 1610 days 646 0
  • INSACOG (இந்திய  SARS Cov-2 மரபியல் மன்றம்) மன்றமானது சமீபத்தில் கோவிட்-19 தடுப்பு மருந்திற்கான உத்வேக தவணையைப் பரிந்துரைத்தது.
  • 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதனை வழங்க இது பரிந்துரைத்துள்ளது.
  • நாட்டில் ஓமைக்ரான் அச்சுறுத்தல்களை நடுநிலைப்படுத்துவதற்காக வேண்டி இந்த ஆலோசனையானது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்